“பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊரும் தேங்காய் அல்வா..!” – நீங்களும் செய்யலாம்..!
அல்வா என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்கும். அது மட்டும் அல்லாமல் யாருக்காவது எதையாவது தர மறுப்பவர்களுக்கும், தருவது போல் பேசி தராதவர்களுக்கும் அல்வா கொடுத்திட்டிங்களா? என்று நக்கலாக கேட்போம். ...