“உடலுக்கு வெந்தயம் செய்யும் மாயம்..!” – என்னென்ன மருத்துவ நன்மைகள் பார்க்கலாமா..!
வீட்டின் அஞ்சலரைப் பெட்டியில் இருக்கும் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. எந்த சமையல் என்றாலும் அதில் சிறிதளவு வெந்தயத்தை பயன்படுத்துவது நமது பாரம்பரிய முறை இதன் மூலம் எண்ணற்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து வந்தோம். ...