“கணவன் மனைவி உறவை மேம்படுத்த வேண்டுமா..!”- அப்ப இந்த டிப்ஸ் போதும்..!
இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில் திருமணம் எவ்வளவு வேகமாக நடத்த முடித்து விடுகிறதோ அதை விட வேகமாக விவாகரத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுக்காமல் செல்லக்கூடிய தன்மையும் ஈகோவும் ...