” வடித்த சாத கஞ்சி முடிக்கு யூஸ் பண்ண..!” – இவ்வளவு நன்மைகளா?
அலை அலையாய் கூந்தல் காற்றில் ஆடி உறுதியாக இருக்க வேண்டும். பளபளப்பாக விளங்க வேண்டும் என்று அனைவருமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட கூந்தல் பராமரிப்பில் வடித்த சாத கஞ்சிக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உள்ளது ...