“கிச்சன் டவல் செம அழுக்கா..!” – No Problem ஈசியா இப்படி சுத்தம் செய்யுங்க..!
சமையல் கட்டு, சமையல் அறை மேடையை சுத்தம் செய்யவும் சூடாக இருக்கக்கூடிய பொருட்களை எளிதாக இறக்கி வைக்கவும் நாம் தனியாக டவல்களை பயன்படுத்துகிறோம். இந்த டவல்களில் அதிக அளவு அழுக்கு மற்றும் மெழுகு ...