“தமன்னா முதல் ஐஸ்வர்யா லட்சுமி வரை..!” – பயன்படுத்தும் மேக்கப் டிப்ஸ் உங்களுக்காக ..!
என்ன விலை அழகே உன்னை விலைக்கு வாங்க வரவா… என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அழகை ஆராதிக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் தன்னை அழகாக வெளிப்படுத்த மேக்கப் போட வேண்டும் ...