“கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கணுமா..!” – அதுக்கு ஆண்கள் இத செஞ்சா போதும்..!
தேவைகள் அதிகரிக்கும் போது பணம் சிக்கல்கள் ஏற்படுவது வாடிக்கை. அப்படி பல சிக்கல்கள் ஏற்படும் போது அதை எளிதாக சமாளிக்க கடன் பெறுவதை வழக்கமாக அனைவரும் கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை வட்டியோடு கட்ட வேண்டும் ...