Uncategorized
பேண்ட்டை இறக்கி விட்டு.. படுக்கையில் படு சூடான போஸ்..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் செல்ஃபி..!
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலர் ரசிக்கப்படும் திறமை மிக்க நடிகை என்று அறியப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
கடந்த 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த இவர் தன்னுடைய நடிப்பை தொடர்வதற்காக கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆகி இருக்கிறார்.
தொலைக்காட்சியில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினாக முதலில் அறிமுகமானார்.
அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.
அதன் பிறகு காக்கா முட்டை மற்றும் தர்மதுரை உள்ளிட்ட அடுத்த அடுத்த வெற்றி படங்...