“முளைக்கீரையை அடித்துக் கொள்ள வேறு கீரை இல்லை..! – அம்புட்டு சத்து இருக்கு..!!
பொதுவாகவே மனிதர்கள் அனைவருக்கும் கீரை வகைகளை அதிகளவு எடுத்துக் கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக சில கீரைகளில் அதிகளவு சத்து நிறைந்ததாக இருப்பதால் அதை கட்டாயம் உணவில் ...