“கோடையில் முடி உதிர்வை கட்டுப்படுத்த..!” – கருவேப்பிலை மோர் ரெசிபி போதும்..!!
கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய்யழகு, கார் கூந்தல் பெண்ணழகு என்று பாடியிருக்கிறார்கள். இந்தப் பாட்டை கேட்கும் போது கூந்தலின் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட கூந்தலில் இருந்து கோடைகாலத்தில் ...