“அழகு கலைக்கு மட்டுமல்ல பாத்ரூம் கிளீனிங்கில் ஆரஞ்சு பழத்தோல்..!” – ஆச்சரியமாக இருக்கா..!
பாத்ரூம் கிளீன் செய்ய வேண்டும் என்பது மிகப்பெரிய விஷயமாக அனைவருக்கும் இருக்கும். வார விடுமுறை நாட்களில் குடும்பத்தில் இருக்கும் நபர்களில் எவரேனும் ஒருவர் கட்டாயம் இந்த கிளீனிங்கில் ஈடுபடுவார்கள். இதற்காக நீங்கள் செயற்கையான ...