.மிக நீண்ட இடைவெளி… பாம்பாட்டம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த ஜீவன் படம்…!

பொட்டு படத்துக்குப் பிறகு வி சி வடிவுடையான் இயக்கிய திரைப்படம் தான் பாம்பாட்டம் இந்த திரைப்படத்தில் ஜீவன், மல்லிகா ஷெராவத், சுமன், யாஷிகா ஆனந்த், லிவிங் ஸ்டண்ட் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்திற்கான இசையை அமிரிஷ்  அமைத்துள்ள இந்த படத்தை இயற்றியதோடு மட்டுமல்லாமல் இதற்கான பாடல்களையும் வடிவுடையானே எழுதி இருப்பது சிறப்பம்சமாகும்.

 இந்தப் படத்தின் டிரைலர்  வெளிவர உள்ள நிலையில் தேடியை பட குழு அறிவிக்கும் என தெரிய வந்துள்ளது இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜீவன் கடைசியாக 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஏற்கனவே ஜீவன் பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேரும் ஆதரவை பெற்று வந்தார். மேலும் தனது நடிப்பில் வித்தியாசகரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் வல்லவர்.

அந்த வகையில் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து இருப்பதின் மூலம் இந்த திரைப்படமும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி இருக்கிறார்கள்.

மேலும் ஏழு ஆண்டுகள் நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்டு எந்த பாம்பாட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

 மேலும் இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டிருக்கும் என்பது அதன் அபீசியல் ட்ரெய்லரை பார்த்த உடனேயே புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இதனை அடுத்து இந்த திரைப்படத்தை விரைவில் திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள் .அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த படத்தின் கதை அம்சம் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version