“வாவ்.. செம்ம ஹாட்.. நாட்டுக்கட்ட..” – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா புகைப்படங்கள்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சுஜிதா ஆரம்ப காலத்தில் ஹீரோயினாக நடிக்க பல வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்ற இவர் மறுத்ததன் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்தார்.

ஒருகட்டத்தில் கவர்ச்சி காட்டினால் பட வாய்ப்பு கிடைக்கும் என்று உணர்ந்து கொண்ட இவர் சில படங்களில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு நடித்தார். ஆனால் அப்போது வடநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்ததால் இவரால் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

குடும்பப்பாங்கான முகத்தோற்றம்.. கொள்ளை அழகு.. என ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை சுஜிதா தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சின்னத்திரை ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் புகழ் பெற்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் இணையத்திலும் இளம் நடிகராக ஆக்டிவாக இருந்து கொண்டு தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகள் மத்தியில் தன்னுடைய இருப்பை பதிவு செய்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிப்பதற்காகவே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர் அனேக நேரங்களில் புடவை சகிதம் ஆகவே தோன்றும் நடிகை சரிதா அவ்வப்போது மாடலான உடைகளிலும் தோன்றுவார்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற சுடிதார் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் செம ஹாட் ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள்.. இது உங்கள் தமிழகம் டாட் காம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …