“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து வெளியேறும் நடிகை..! – கதறும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் காவியா நடித்து இருப்பது அனைவருக்கும் தெரியும்.

 நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் மக்கள் இவரை முல்லையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் என்ன காரணமே தெரியவில்லை. இந்த கேரக்டரில் இருந்து காவியா விலகப்போவதாக தெரியவந்துள்ளது.

 திரைத்துறையில் கூட அண்ணன் தங்கை பாசத்தை அருமையான முறையில் காட்டி இருப்பார்கள். ஆனால் சின்னத்திரையில் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசப்பிணைப்பை அழகாக காட்ட கூடிய அற்புதமான சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்.

  ஏற்கனவே என்ற சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை இரண்டு முறை மாற்றிய நிலையில் தற்போது முல்லை என்ற முக்கியமான கேரக்டரை மாற்றப் போகிறார்கள்.

ஏற்கனவே முல்லை  கேரக்டரில் தான் மிகவும் அற்புதமான முறையில் விஜே சித்ரா நடித்திருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு காவியா அறிவுமதி என்ற சீரியலில் நடித்து வந்து அனைவரது நெஞ்சையும் கவர்ந்து விட்டார்.

இந்த தொடர் எவ்வளவு சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக அளவு தரமான சம்பவங்களை நிகழ்த்துவதற்கு காரணமாக இருப்பது இந்த குறிப்பிட்ட முல்லை மற்றும் கதிர் ஜோடிகளின் காதல் லீலைகள் தான்.

இதனைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவியா பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் பை டியர்ஸ்  என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து இந்த சீரியலில் இருந்து காவியா விலகிவிட்டார் டிஆர்பி ரேட்டிங் மிகவும் கீழே விஜய் டிவி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அனைவரும் பேசிக் கொள்கிறார்கள் மேலும் இது டிஆர்பி ரேட்டிங் அவர்களை வைத்துக் கொண்ட ஆப்பு போல உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அடுத்ததாக முல்லை கேரக்டரில் யார் வருவார் என்ற கேள்வியை கிளப்பி பீதியை ஏற்படுத்தி விட்டார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …