தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!

கட்ட கட்ட நாட்டு கட்ட வசமாக மாட்டிக்கிட்ட என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா @ நடிகை ஹேமா சதீஷ் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கிளுகிளுப்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகச் சிறப்பான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கக் கூடிய இந்த சீரியலை இளைஞர்களும் பார்த்து இருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரை பக்குவமாக செய்து வரும் நடிகை ஹேமா சதீஷ் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இதற்கு முன்பு இவர் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல்தான் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு போய் சேர்த்தது.

சமீப காலமாக ரசிகைகள் பலராலும் உச்சரிக்கப்படுகின்ற பெயராக பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மாறி இருக்கிறார் என்றால் அது உண்மை தான். ஏனென்றால் இவரது நடிப்பு மட்டுமல்லாமல் இவர் அணிந்து வரும் ஆடைகளும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!
ஆரம்ப காலத்தில் பாண்டியன் ஸ்டோரில் மீனா கேரக்டரை பல வெறுத்திருந்தாலும் இப்போது அந்த கேரக்டரை ரசிக்க ஆரம்பித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் ஹேமா சதீசுக்கு பக்காவாக ஆதரவையும் தந்திருக்கிறார்கள்.

தரமான நாட்டுக்கட்ட..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவார். அந்த வகையில் தற்போது ஹேமா சதீஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் சட்டையில் படு ஜோராக காட்சியளித்து இருக்கிறார்.

ஆரஞ்சு பழம் சொழையைப் போல இருக்கும் நிறத்தில் மேலாடையை போட்டு ப்ரீஹேரில் சிரித்த வண்ணம் பலரையும் கவர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் பலரது மனதிலும் தில்லானாவை பாட வைத்து விட்டது.

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!
பார்க்க, பார்க்க சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை கோடைக்கு ஏற்ற கூலிங் போட்டோஸ் என்று ரசிகர்கள் சொல்லி தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் இந்த புகைப்படத்தில் பாடி ஷேப் முழுவதும் நேர்த்தியான முறையில் வெளிப்பட்டு இருப்பதால் இவரது பிட்னஸ் ரகசியம் என்ன என்று பல ரசிகர்கள் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

கிளு கிளு போஸ்..

இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இதுவரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் அதிக அளவு கிளாமராக உள்ளதாகவும் இதை பார்க்கும் போதே மனதுக்குள் கிளுகிளுவென்று எண்ணங்கள் உருவாக தாக சொல்லி இருக்கிறார்கள்.

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!
இதனை அடுத்து இணையத்தில் வைரலாக மாறியிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்துள்ளதால் இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் குசும்பாக இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

தரமான நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கிளுகிளு போஸ்..!
மேலும் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்கள் இருந்து வைத்து விட்டது போல் இருந்ததாக பேசி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version