“வாவ்.. ஒரு வழியா பனிமலர் பன்னீர்செல்வம் காலை தூக்கிட்டாங்க..!..” – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் ஒருவர் செய்திவாசிப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர் பனிமலர் பன்னீர்செல்வம். சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் எண்ணிக்கை நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

அந்த வகையில் பனிலரும் செய்தி வாசிப்பாளர் பணியின் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறார். பல செய்தி சேனல்களில் செய்தியாளராக பணியாற்றி இருக்கும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பெரியார் மற்றும் திராவிட சிந்தனை மீது அதிக ஈர்ப்பு கொண்ட இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

முன்னதாக ஏற்கனவே ஒருவரை காதலித்து அவரை பிரிந்திருந்த இவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு  தன் கணவனையும் பிரிந்து விட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

அதில் பெண்களுக்கான ஆடைகள் சமையல் குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் போன்றவற்றை வெளியீட்டு ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். மேலும் அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் ட்ரென்ட் ஆக இருக்கும் சுவற்றில் ஒரு காலை வைத்து ஒரு காலை மேலே தூக்கும் சேலஞ்சை செய்து அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக பனிமலரும் காலை மேலே தூக்கிட்டாங்க.. என்று வாழ்த்துக்கள் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version