தட்ட தட்ட பெருசாகுது.. நீங்களும் ட்ரை பண்ணுங்க.. பனிமலர் வெளியிட்ட வீடியோ..!

பிரபல செய்தி வாசிப்பாளர் திராவிட கருத்தியல் வாதியுமான பனிமலர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் பிரபலமான பத்திரிக்கையாளராக பலராலும் அறியப்படுகிறார்.

பெரும்பாலும் பெண்ணியம், திராவிடம், பெரியாரியம் பேசக்கூடியவர் .அது சார்ந்த விஷயங்களுக்கு தன்னுடைய குரலை கொடுத்து வைக்கிறார். மேலும் ஆளும் அரசின் இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சிக்கும் விதமாக பல இடங்களில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

அதற்கேற்றார்போல கருத்துக்களையும் தன்னுடைய பதிவில் கூறி மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார். மட்டுமல்லாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கொடைக்கானலுக்கு சென்றிருந்தார். அங்கிருந்தபடி ஈரமான உடையில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. முன்னதாக திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒருவரை காதலித்த அவர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து அவரையும் சில மாதங்களில் விவாகரத்து செய்தார். தற்போது சுதந்திர பறவையாக வாழ்ந்து வரும் பனிமலர் பன்னீர்செல்வம் தன்னுடைய வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது தட்ட தட்ட ஜூம் ஆகுது ட்ரை பண்ணி பாருங்க என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …

Exit mobile version