“செம்ம லெக் பீஸ்… பாக்க பாக்க எச்சில் ஊறுதே…” – ஜொள்ளு விட வைத்த சீரியல் நடிகை பாப்ரி கோஷ்..!

பிரபல சீரியல் நடிகை பாப்ரி கோஷ் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் பெங்காலி முடியில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் விஜயின் பைரவா மற்றும் சர்க்கார் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான சக்கபோடு போடு ராஜா நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

விசுவாசம் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெருங்கிய தோழியாக நடித்திருப்பார் நடிகை பாப்ரி கோஷ். தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து வந்தது இதனால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கிய இவர் சீரியலில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நாயகி பூவே உனக்காக உள்ளிட்ட சீர்களில் நடித்திருக்கிறார். மேலும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பிரபலமாக இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே இவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவு வீட்டில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம்ம லெக் பீஸ்.. பாக்க பாக்க எச்சில் ஊறுதே.. என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version