கார் சீட் கவர் மாதிரி ஒரு ட்ரெஸ்.. அது அப்பட்டமாக தெரிய.. அலற வைக்கும் பார்வதி நாயர்..!

இன்ஜினியரிங் படிப்பு படித்த பார்வதி நாயர் அது சம்பந்தமான துறையில் வேலைக்கு செல்வதை விடுத்து மாடலிங் துறையை விரும்பி ஏற்றுக்கொண்டார்.

 மாடலிங் துறையில் சேர்ந்த பின்பு இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் முதலில் இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

துபாயில் பிறந்த இவருக்கு அந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டர் தான் அமைந்தது எனினும் அதை தட்டி விடாமல் டப்பென பிடித்து நடிக்கத் துவங்கினார்.

 இதைத் தொடர்ந்து வேறு சில படங்களில் தன் தலையை காட்டி வந்த பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர். இதில் இவருக்கென ஒரு பாலோயர் வட்டம் உள்ளது.

 மேலும் இவரை ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் அழகி என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இவர் கொழுக்கு மொழுக்கு உடலை வைத்துக் கொண்டு அடிக்கடி பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மிகவும் திணறுவார்கள்.

 அந்த வரிசையில் இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து திறந்த வாயை ரசிகர்கள் மூடவில்லை அந்த அளவுக்கு படு கிளாமராக உள்ளது.

ஏற்கனவே குண்டானவர் டைட்டான உடையில் போட்டால் எப்படி இருக்கும். ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அந்த டைட்டான உடையில் முன் அழகு வெளியே பிதுங்கித் தெரியும் வண்ணம் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களின் கண்ணுக்குள் காதலை பாய்ச்சி உள்ளது.

 தடாலடியாக இவர் காட்டியிருக்கும் கவர்ச்சியில் வீழ்ந்த இளைஞர்கள் இன்னும் எழவில்லை என்று கூறும் அளவுக்கு படுகவர்ச்சியாக அவர் அளித்திருக்கும் ஒவ்வொரு போகும் மிக அழகாகவும் அதே சமயத்தில் கூடுதல் கிளாமராகவும் உள்ளது.

உங்களுக்கே புரியும் நீங்கள் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதிலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமல்ல.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …