பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு.. அந்த இடத்தில் இருக்கும் முடி தெரிய.. மோசமான கவர்ச்சியில் பார்வதி நாயர்..!

நடிகை பார்வதி நாயர் ( Parvathy Nair ) இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்து தற்சமயம் திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர்.

Image Source : instagram.com/paro_nair/

இவர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார்.இவர் துபாய் நாட்டைச் சேர்ந்தவர். துபாயில் நடைபெற்ற நிறைய மாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இந்த நிலையில் இவருக்கு முதல் முதலாக தமிழ் சினிமாவில் ‘என்னை அறிந்தால்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரமே கொடுக்கப்பட்ட நிலையில் பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் இவரது புகழ் வெளிச்சம் படவில்லை.

Image Source : instagram.com/paro_nair/

இந்த நிலையில் இவருக்கு முதல் முதலாக மலையாளத்தில் ‘ஆங்கிரி பேபிஸ் இன் லவ்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தன. மேலும் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வந்தார் பார்வதி நாயர்.மேலும் இவருக்கு தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களின் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/paro_nair/

இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வலம் வரும் கதாபாத்திரமாக அமைந்திருந்தாலும் மக்கள் மனதில் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு இளைஞர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளும் வரும் என்று எதிர்பார்க்கிறார்.

Image Source : instagram.com/paro_nair/

இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தனது கவர்ச்சியான உடல் அங்கங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளைஞர்களை நாளுக்கு நாள் கிறங்கடித்து வருகின்றனர்.மேலும் இதன் மூலமே திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். அதிலும் பார்வதி நாயர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வெறும் பிராவை மட்டும் போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டி அனைவரையும் சொக்க வைத்து வருகிறார். இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியும் வருகிறது.

Image Source : instagram.com/paro_nair/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version