காதலனுடன் ரொமான்ஸ்..! – தீயாய் பரவும் நடிகை பாவனி ரெட்டி-யின் புகைப்படங்கள்..!

தமிழ் நடிகைகளில் மிக அழகானவர் பாவனி ரெட்டி ( Pavani Reddy ). தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவர் நடித்திருக்கிறார். மாடலிங் ஆன விளம்பரங்களில் நிறைய நடித்திருக்கிறார். விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் ;நாயகி நடித்து, தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.கடந்த 2015 ம் ஆண்டில், ரெட்டைவால் குருவி, ராசாத்தி, நீலக்குயில் ஆகிய சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். அப்போது, 2017 ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளில், அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார்.

Image Source : instagram.com/pavani9_reddy

அதன்பிறகு, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாவனி ரெட்டியை, அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் என்ற நடன கலைஞர்,பாவனி ரெட்டியை சுற்றி சுற்றி டாவடித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த போட்டியாளர்களுக்கு நடனம் கற்றுத் தருவதற்காக அந்த வீட்டுக்குள் அவரும் போட்டியாளராக வந்த நிலையில், அவரும் சரியான நடனம் ஆடவில்லை. மற்றவர்களுக்கும் நடனம் கற்றுத் தரவில்லை. பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனி ரெட்டியை டாவடிப்பதை மட்டுமே தனது முழுநேர வேலையாக செய்தார். இது, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலருக்கும் பயங்கர கடுப்பை ஏற்படுத்தியது. பால்கோவா போல மென்மையான அழகியான பாவனா ரெட்டியை அமீர் காதலிப்பதாக கூறியது பலரையும் எரிச்சல்படுத்தியது.

Image Source : instagram.com/pavani9_reddy

ஆனால், பாவனி ரெட்டி, அமீரை புறக்கணிக்கவே செய்தார். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததே,பாவனி ரெட்டியை கரெக்ட் பண்ணத்தான் என்ற நோக்கத்தில் காணப்பட்ட அமீர், பல நேரங்களில் பவானி ரெட்டியை டார்கெட் செய்தார்.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், பல இடங்களில் பவானி ரெட்டியுடன் அமீர் காணப்படுகிறார். இருவரும் ஜோடியாகவே சுற்றித் திரிகினறனர். பவானி ரெட்டி, அவருடன் ஒன்றாக இணைந்திருக்கும், கட்டியபடி நிற்கும் போஸ்களில் நிறைய போட்டோக்கள் வேகமாக பரவி வருகின்றன.

Image Source : instagram.com/pavani9_reddy

பவானி ரெட்டியும், அமீரும் திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், பாவனி ரெட்டி, அமீரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் பரவி வருகின்றன.பாவனி ரெட்டி, பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல, மிக அழகாக இருக்கிறார். பளிச்சிடும் அழகில், பார்ப்பவர்களை எல்லாம் சுண்டி இழுக்கும் முக அழகில் வசீகரிக்கிறார். ஆனால், அமீர் பாவனி ரெட்டிக்கு ஜோடியாக இல்லை. மிக மிக சராசரி ஆளாக உள்ள அமீரை போய், பாவனி ரெட்டி காதலி்க்கிறாரே? என நெட்டிசன்கள் பலரும் கமெண்டுகளில் வறுத்தெடுக்கின்றனர். வேற ஆளே உனக்கு கிடைக்கலையாம்மா? என, நொந்துபோய் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Image Source : instagram.com/pavani9_reddy

அமீர் செல்லும் இடங்களுக்கு பாவனி உடன் வருகிறார். பாவனி செல்லும் இடங்களில் அமீர் உடன் இருக்கிறார். ஆனால், இருவருக்கும் காதலிக்கவில்லை என பாவனி ரெட்டி பச்சை பொய் பேசி வருகிறார் என்பதும், ரசிகர்களை பயங்கரமாக வெறுப்பேற்றி இருக்கிறது.கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தது மாதிரி, பாவனா ரெட்டிக்கு ஜோடி அமீரா என, நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.,

Image Source : instagram.com/pavani9_reddy

காதல் என்பது அன்பு சார்ந்தது, அழகு பார்த்து வருவதல்ல என்று சிலர் பதில் கமெண்ட் அளித்த நிலையில், அப்படி என்றால் அமீருக்கு பாவனி ரெட்டி மீது காதல் வராமல், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னப்பொண்ணு, இசைவாணி இவர்கள் மீது அமீருக்கு காதல் வந்திருக்கலாமே, அப்படி வராமல் போனது ஏன்? என கடுப்பாக கேள்வி எழுப்பி உள்ளனர்.கணவரை இழந்தவர் என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி வலை வீசிய அமீரிடம், ஏமாந்து சிக்கி இருக்கிறார் பாவனி ரெட்டி. எப்போது அந்த உண்மை அவருக்கு தெரிய வருமோ? என்றும் நெட்டிசன்கள் புலம்பி தீர்க்கின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …