பிதுங்கும் தொப்பை.. கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள பாவனி ரெட்டி..!

சீரியல் நடிகை பவானி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி சின்னதம்பி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அழகான முகவட்டு பால்போன்ற வாளிப்பான தேகம் என இள வட்டங்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார் பாவனி ரெட்டி. சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு அவருடைய முந்தைய கால பிரச்சனைகள் சில வெளிச்சத்திற்கு வந்தன.

பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரெட்டி சில மாதங்களிலேயே அவருடைய இழப்பை சந்திக்க நேர்ந்தது. முதல் கணவரை இழந்து தவித்து வந்த பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் தடைப்பட்டுப் போகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சக போட்டியாளர் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடி வருகிறார் பாவனி ரெட்டி. இந்நிலையில் அமீருடன் காதலில் இருக்கிறீர்களா..? என்று கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அப்பொழுது அமீரை எனக்கு பிடிக்கும் ஆனால் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் இருவரும் காதலர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் தன்னுடைய தொப்பை பிதுங்கும் அளவுக்கு அழகான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …