“பளிச்சுன்னு காட்டுறேன்.. பதறாம பாருங்க…” – முழு தொடையையும் காட்டி.. பதற வைத்த பாவனி ரெட்டி..!

பிரபல சினிமா மற்றும் சீரியல் நடிகையான பவானி ரெட்டி தன்னுடைய தொடை அழகு பளிச்சென்று தெரியும் அளவிற்கு குட்டை டவுசர் அணிந்து கொண்டு டேபிளில் குத்த வைத்தபடி அமர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ஒரு சீரியல் சின்னதம்பி. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் பாவனி ரெட்டி. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வந்த இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார்.

முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை பாவனி ரெட்டி.  ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய வீட்டிலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியையும் பாவனி ரெட்டியின் திரைவாழ்க்கையில் ஒரு ப்ரேக்கையும் ஏற்படுத்தியது.

பிக் பாஸ் 5 போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை பாவனி ரெட்டி தன்னுடைய எதார்த்தமான போக்கால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தேன் நடன இயக்குனர் ஆமீர் என்பவர் இவர் மீது காதல் வயப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது இருவரும் சேர்ந்து செய்த கூத்துக்கள் ஏராளம். படுக்கையில் குத்த வைத்திருந்த தனக்கு முத்தம் கொடுக்கும் அளவுக்கு ஆமிருக்கு சுதந்திரம் கொடுத்திருந்தார் பாவனி ரெட்டி.

ஆனால், வெளியில் அவரை தனக்கு பிடிக்காது.. நாங்க வெறும் நண்பர்கள் என்பது போலவே காட்டிக் கொண்டார் . ஆனால் அவரை காதலிப்பது போல தான் இருந்து வந்தார் என்பது உண்மை.

தற்பொழுது அவருடன் நட்பாக பழகி வரும் நடிகை பவானி ரெட்டி அவரை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்ற கேள்வி எழுப்பிய பொழுது திருமணம் என்ற பேச்சுக்கே என் வாழ்க்கையில் இனி இடம் கிடையாது.

என்னுடைய முழு கவனமும் சினிமா மற்றும் நடிப்பில் தான் இருக்கப்போகிறது என கூறியிருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்த நடிகை பாவனி ரெட்டி மீண்டும் தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய டேபிளின் மீது வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …