தொப்புள் ராணி.. பிதுங்கும் தொப்பை.. CWC பவித்ரா லட்சுமி-யா.? கண்ட்ரோல் பண்ணவே முடியல டா சாமி..!

மாடலிங் தொழில் செய்து வந்த பவித்ரா லட்சுமி குக் வித் கோமாளி சீசன் 2 கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

 போதுமே விஜய் டிவியில் நடிக்க ஒருவர் வந்துவிட்டார் அவர் பிரபலம் ஆவதோடு விரைவில் திரைப்படத்துறைக்கு போவது இயல்பான ஒன்றாகிவிட்டது அந்த வரிசையில் தற்போது இவர் நகைச்சுவை நடிகரான வைகை புயல் வடிவேலு இணைந்து நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார்.

 நாய் சேகர் படத்தில் இவர்  காமெடி நடிகரான சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனையடுத்து இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து உள்ளது குறிப்பாக மலையாளத்தில் இவர் சில படங்களில் கமிட் ஆகி இருப்பதாக தெரிகிறது. எனவே விரைவில் இவரது நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய படங்களை நாம் திரையில் பார்க்க முடியும்.

 இதனை அடுத்து ஒரு நிகழ்ச்சிக்கு   சென்ற போது புடவை அணிந்து சென்று வைக்கிறார். இவர் புடவை அணிந்த விதம் தொப்புள் தெரியும்படி இருந்ததால் இவர் நடனமாடும்போது தொப்புள் மிக நன்றாக தெரிந்து உள்ளது அதை அந்தப் புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட அது வைரலாகிவிட்டது.

இதைப்பார்த்த இளைஞர்கள் cwc பவித்ரா லக்ஷ்மி யா… இது என்று  கேள்வி எழுப்பியதோடு எவ்வளவு பெரிய தொப்புள்….எப்படி கண்ட்ரோல் பண்ண… என தவிக்கிறார்கள்.

வைரலாக பரவி வரும் இவரது புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இவர் படம் எப்போது வெளிவரும். அந்த படத்திலும் இந்த அளவுக்கு கவர்ச்சி இருக்குமா என்பது போல் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

மேலும் ரசிகர்களின் கேள்விக்கான பதிலை நிச்சயமாக இவர் விரைவில் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …