இது தொடையா..? இல்ல, பட்டர் தடவுன பன்’னா..? – படுக்கையில் பவித்ரா லட்சுமி ஹாட் போஸ்..!

நடிகை பவித்ரா லட்சுமி வெளியிட்டிருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்ல பட்டர் தடவுன பண்ணா..? என்ற கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அதற்கு காரணம் வெள்ளை நிற டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக படுக்கையில் குத்த வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார் பவித்ரா லட்சுமி என்பது தான்.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருவாயான ரசிகர்களை பெற்ற இவர் தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து முடித்து இருக்கிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பக்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்த்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களிலும் சிறு குறு விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் கணிசமான வருமானம் பெற்று வருகிறார்.

இப்படி ரசிகர்களுக்கு நெருக்கமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பவித்ரா லட்சுமி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை அணுஅணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சமீபத்தில் நடிகர் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் புதுமுக நடிகர் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான உல்லாசம் என்ற இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் துணை நடிகையாகவும் நடிக்க தயாராக இருக்கும் முடிவில் உள்ள இவருக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் புதிய சீரியல் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version