வெறும் ப்ரா.. கேமராவை உடல் முழுக்க மேய விட்டு.. இளசுகளின் ஹீட்டை கிளப்பிவிட்ட பவித்ரா லட்சுமி..!

குக் வித் கோமாளி பவித்ரா ஒரு மிகச்சிறந்த மாடல் அழகி மட்டுமல்லாமல் திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழ் மலையாள திரைப்படங்களில் நடித்ததோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணி செய்து இருக்கிறார்.

பல அழகுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்க கூடிய இவர் 2016இல் குயின் ஆஃப் மெட்ராஸ் என்ற விருதை வென்றுள்ளார்.
கோயம்புத்தூரில் பிறந்த இவர் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமாரோடு இணைந்து 3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி குறும்படத்தில் நடித்ததின் மூலம் இது அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் நடித்ததின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததோடு மிகவும் பிரபலமானார் எனவே இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோயர்களின் எண்ணிக்கை அதிகமானது.

இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வர தற்போது நகைச்சுவை நடிகரான சதீஷ் உடன் இணைந்து நாய் சேகர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் ஆன்லைன் கிரியேட்டர்களுக்கான மெட்டா கிரியேட்டர் டே ஈவன் சென்னையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு எங்கும் இருந்து கிரியேட்டர்கள் கலந்து கொள்ள இவர் மிக ஸ்டைலிஷ் ஆக ஆடை அணிந்து வந்து கலந்து கொண்டார்.

இதில் இவர் சூப்பரான பேண்ட் சட்டை போட்டு மஞ்சளும் கருப்பும் வெள்ளையும் கலந்த கோட்டை அணிந்து வந்து கலக்கி இருந்தார்.இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் காய்ச்சலை ஏற்படுத்த கூடிய அளவு வைரலாக பரவி வருகிறது இதை அடித்து ரசிகர்கள் அனைவரும் இதற்கான லைக்கை அள்ளிப் போட்டு இருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை பார்க்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மீண்டும் இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகளை கொடுப்பார்கள் என்று அனைவரும் உறுதியாக நம்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த அளவு மிகவும் தரமான விதத்தில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …