டஸ்க்கி செக்ஸி.. திமிரும் முன்னழகு.. ஸ்லீவ்லெஸ் கவுனின் பளிச்சென காட்டி சூடேற்றும் பவித்ரா லட்சுமி..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார் நடிகை பவித்ரா லட்சுமி.

அதனை தொடர்ந்து தமிழில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் உல்லாசம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

சின்னத்திரை சமந்தா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்.

அதுமட்டுமில்லாமல் இரட்டைவால் குருவி என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார். பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தெறி படத்தில் நடிகை சமந்தா அணிந்து இருந்த புடவை மற்றும் அவருடைய மேக்கப் போட்டுக்கொண்டு பார்ப்பதற்கு சமந்தா போலவே இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்து நடிகை சமந்தா மிகவும் அழகாக இருக்கீங்க.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இவர் ஆரம்பத்தில் புசுபுசுவென இருந்த இவர் பிறகு சற்றே உடல் எடை குறைந்து சிக்கன இருக்கின்றார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய பளபளவென.. டியூப்லைட் போல பளிச்சென இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துகளை பதிந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …