பளபளன்னு சைனிங் உடம்பு.. சப்த நாடியும் துடிக்குது.. முன்னழகை காட்டி மிரட்டும் பவித்ரா லட்சுமி..!!

பளபளன்னு சைனிங் ஆன உடம்பில் பச்ச தக்காளி போல் முன்னழகை காட்டி மிரட்டும் நடிகை பவித்ரா லட்சுமி ( Pavithra Lakshmi ) இவர் ‘குக் வித் கோமாளி’ எனும் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு ‘ஓ காதல் கண்மணி’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தில் பவித்ரா லட்சுமி நடித்து வந்தார்.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

நடிகை பவித்ரா லட்சுமி 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் ஒரு மாடல் ஆவார். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்த பவித்ரா லட்சுமிக்கு நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுக்கு துணை நடிகை ஆக அவ்வப்போது நடித்து வந்த பவித்ரா லட்சுமி இவரது கவர்ச்சிகரமான உடல் அமைப்பினாலும் முகபாவனையாளும் மக்களிடையே இவரது பார்வை திரும்பியது. மேலும் இவர் சீரியல்களில் நடித்திருக்கும் நடிகைகளுடன் ‘குலசி’ எனும் திருவிழா கொண்டாட்டங்களில் நடனமாடும் குழுவில் சேர்ந்து மக்களுடன் மக்களாக நடனமாடி யூ டியூப் வலைதளங்களில் மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

பிறகு ‘குக் வித் கோமாளி’ எனும் நிகழ்ச்சியில் நடிகர் புகழுடன் சேர்ந்து இருவரும் கலகலப்பான ஒரு நிகழ்வினை உண்டாக்கினார். இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர்களுக்கு உண்டான கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆனதன் மூலம் அடுத்தடுத்து நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு ‘டைம் என்ன பாஸ்’ எனும் டெலிவிஷன் சீரியஸிலும் நடித்திருந்தார். இது அமேசான் பிரைம் எனும் ஓ டி டி தளத்தில் வெளியாகிறது. இந்த வெப் சீரியஸ் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

மேலும் பவித்ரா லட்சுமி 2022 ஆம் ஆண்டு நடிகர் சதீஷ் உடன் ‘நாய் சேகர்’ எனும் திரைப்படத்தில் முழு நேர கதா நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் போதிய அளவிற்கு வெற்றிபடம் இல்லாத நிலையில் மேலும் இவருக்கு மலையாளத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் உல்லாசம் அத்தியாசம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் பவித்ரா லட்சுமி இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளை அதிகரித்து வருகிறார். மேலும் தற்சமயம் ஒரு வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வளையங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

Image Source : instagram.com/pavithralakshmioffl/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version