செம்ம லெக் பீஸ்..! – மசாலா தடவாமலே.. பசியை தூண்டுதே..! – Hi-Voltage கவர்ச்சியில் பவித்ரா லட்சுமி..!

நடிகை பவித்ரா லட்சுமி இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் ‘குக் வித் கோமாளி’ எனும் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை பவித்ரா லட்சுமி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார்.இந்த துறையிலிருந்து நிறைய விளம்பரங்களிலும் அவ்வப்போது நடித்து வந்த பவித்ரா லட்சுமிக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காரணம் இவர் ‘குக் வித்து கோமாளி’ எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் புகழுக்கும் இவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அந்த ஷோ மிகப்பெரிய வெற்றி அடைந்தது.இதற்குப் பிறகு பவித்ரா லட்சுமியை அனைவரும் அறிந்தனர்.

 

மேலும் இவர் ‘ஓ காதல் கண்மணி’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இவரைப் பற்றி யாருக்கும் தெரியாததால் இவரது புகழ் வெளிச்சம் மக்களிடையே படவில்லை. பிறகு ‘குக் வித் கோமாளி’ மூலம் அனைவரும் அறிந்ததால் இவருக்கு ‘நாய் சேகர்’ எனும் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது உல்லாசம் ,அட்ரீஸம் போன்ற இரண்டு படங்களிலும் மலையாளத்திலும் நடித்திருந்தார் பிறகு 2022 ஆம் ஆண்டு யுகி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததால் தனது முதல் தோல்வியை சந்தித்தார்.

 

இந்நிலையில் நடிகை பவித்ரா லட்சுமி சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இணையத்தில் வைரலாயும் வருகிறது. இளைஞர்கள் இந்த புகைப்படத்துக்கு கீழே கமெண்ட்களும் லைக்களும் கொடுத்து வருகின்றனர். மேலும் இதன் மூலம் ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் பவித்ரா லட்சுமி.

 

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version