உடம்புல பொட்டு துணி இல்ல.. பின்னழகை காட்டி.. வெறியேத்தும் இளம் நடிகை பாயல் ராஜ்புட்..!

பாயல் ராஜ்புட், ( Payal Rajput ) இப்போது கவர்ச்சி நாயகி என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் விட்டார். மங்களவாரம் படத்துக்கு, அவர் கொடுத்த பர்ஸ்ட் லுக் அரை நிர்வாண போஸ் செம வைரலாகி விட்டது.

அதனால், அதே அரைநிர்வாண புகைப்படத்தை எழுத்துக்கள் இல்லாமல், கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஸ்டில்லாக மீண்டும் பதிவிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் பாயல் ராஜ்புத்.

Payal Rajput

மங்களவாரம் படத்தின் பர்ஸ்ட் லுக் வைரலானதை அடுத்து, இதற்கு முன்பு பாயல் ராயல்புத்தின் வைரலான டவல் நழுவிய மாஸ் கிளாமர் புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பாயல் ராஜ்புத் ஆர்எக்ஸ் 100 என்ற தெலுங்கு படத்தில், அறிமுகமானார். தமிழில் இருவர் உள்ளம், கோல்மால், ஏஞ்சல் உள்ளிட்ட படங்களில் பாயல் ராஜ்புத் நடித்திருக்கிறார்.

இப்போது, இவரது நடிப்பில் வெளிவர உள்ள செவ்வாய்கிழமை என்ற படத்துக்காக, பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில், அரைநிர்வாணமாக காட்சி தரும் பாயல் ராஜ்புத் வை பார்த்து, ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

Payal Rajput

அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புத் வின் இந்த அரைநிர்வாண பர்ஸ்ட் லுக் போஸ்டர், கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எக்ஸ் 100 என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான பாயல் ராஜ்புத், இயக்குநர் அஜய் பூபதி இயக்கும் மங்களவாரம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

ஆர் எக்ஸ் 100, மகாசமுத்திரம் படங்களை இயக்கிய அஜய் பூபதி இந்த படத்தை தெலுங்கு மொழியில் இயக்குகிறார். இது தமிழில், இந்தியில் என பான் இந்தியா படமாக வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழில் செவ்வாய் கிழமை, அல்லது மங்களவாரம் என்ற இரண்டில் ஏதாவது ஒரு பெயரில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.

Payal Rajput

கடந்த 1990களில் நடக்கும் திகில் கதை படமான இதில், முன்னணி கேரக்டரில் பாயல் ராஜ்புத் நடிக்கிறார். காந்தாரா படத்துக்கு இசையமைத்த அஜனீஷ் லோக்நாத் தான் இந்த படத்துக்கும் இசை அமைக்கிறார்.

இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அம்மணி கண்ணீருடன் அரை நிர்வாணமாக, கை விரல்களில் பட்டாம்பூச்சி உடன் இருந்த படம்தான் வைரலானது. இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெகு ஆக்டிவ் ஆக இருப்பதால், 4.1 மில்லியன் ரசிகர்கள், இவரது பாலோயர்ஸ் ஆக உள்ளனர்.

அந்த அளவுக்கு பாயல் ராஜ்புத் தனது கவர்ச்சிப் படங்களை சுடச்சுட இறக்கி, ரசிகர்களை கொதிக்க வைக்கிறார்.

Payal Rajput

மங்களவாரம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு முன்பு, டவல் ஒன்றை சுற்றியபடி, பாயல் ராஜ்புத் செல்பி எடுத்திருக்கிறார். அப்போது, ஒரு கையில் மொபைல் போனை பிடித்தபடி செல்போனில் படம் எடுக்கையில், டவல் நழுவி இருக்கிறது.

அப்போது உள்ளே உள்ளாடை எதுவும் பாயல் ராஜ்புத் அணியாததால், அந்த படங்கள் செம வைரலானது.

Payal Rajput

டாப்லெஸ் சில் பாயல் ராஜ்புத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள், இப்போது மங்களவாரம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து, அசந்து போய்விட்டனர். இப்படி அம்மணி, மேல் டாப்பே இல்லாமல், அடிக்கடி படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை கொந்தளிக்க விடுகிறார்.

அதனால், பாயல் ராஜ்புத்துக்கு அரை நிர்வாண நாயகி என்ற பட்டப்பெயரை ரசிகர்கள் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version