நடுவில் ஓட்டை அத்தனையும் தெரியுது அனன்யா பாண்டே வெளியிட்ட புகைப்படம்

இந்தியாவில் அனைவரும் அறிந்த தென்னிந்திய நடிகையாக அறியப்பட்டவர் நடிகை அனன்யா பாண்டே இவர் தெலுங்கிலும் கன்னடத்திலும் மற்றும் தற்போது இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்து வந்திருக்கிறார். இவர் மும்பையில் 1996 அக்டோபர் 30ஆம் தேதி பிறந்தவர்.

இவரது தந்தை சங்கி பாண்டே என்பதாகும் இவர் 2017ல் திருவாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பட்டம் பெற்றார் இவர் 2014 இல் பாரிஸில் நடந்த அழகிப்போட்டியில் முதல் பரிசை வென்றார் இதன் மூலம் ஹிந்தி திரை உலகில் அனைவரும் அறிந்த நபராக இருந்தார் அனன்யா பாண்டே.

இவர் 2019ல் தர்மா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் டைகர் ஷெராப் மற்றும் தாராசுதாரியா ஆகியோருடன் இணைந்து நடித்த காதல் படமான ஸ்டுடென்ட் ஆப் தி இயர் 2 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனன்யா பாண்டே. இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது இதன் மூலம் அனன்யா பாண்டேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து குவிய தொடங்கின.

2019 ஆம் ஆண்டு பத்தினி அவ என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் பழைய நடிகர்களான கார்த்திக் காரியம் மட்டும் பூமி பெட்நகர் ஆகியோரின் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகும்.

அதன் பிறகு அனன்யா பாண்டியா அவர்கள் இஷான் கத்தாருடன் இணைந்து நடித்த காளி பீலி என்ற திரைப்படம் ஹிந்தியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மேலும் பல விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அனன்யா பாண்டே அவர்கள் திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை விட வாய்ப்புகளை விட விளம்பர படங்களிலேயே தனக்கு அதிகமான வாய்ப்புகள் வருவதாக சில மாதங்களுக்கு முன் கொடுத்த இன்டர்வியூ ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

இவர் தற்போது இன்னும் பெயரிடப்படாத படமான தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படம் ஒரு பெண் இந்தியா திரைப்படம் ஆக வெளிவரும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது இந்தியாவில் உள்ள முக்கியமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அனன்யா பாண்டே அவர்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மேலும் பல்வேறு விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் பல விளம்பர படங்களுக்காகவும் சில பேஷன் புக்குகளின் ஃப்ரெண்ட் பேஜ் ஆகும் நடத்தப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது இவை அவரது ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version