WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:53:38' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

பிட்டு பட நடிகைகள் போல பின்னழகை குனிந்து காட்டும் ஆஸ்னா சவேரி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:53:38' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:53:38', `created` = '2024-09-21 19:53:38', `updated` = '2024-09-21 19:53:38' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:53:38', `updated` = '2024-09-21 19:53:38' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'init', function() { if ( function_exists( 'aioseo' ) ) { aioseo()->preUpdates->createCacheTable(); } });add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

பிட்டு பட நடிகைகள் போல பின்னழகை குனிந்து காட்டும் ஆஸ்னா சவேரி..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கில் நன்கு அறியப்பட்ட நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆஸ்னா சவேரி அவர்கள் இவர் தமிழில் சந்தானத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்

இந்தியாவின் மும்பையில் 1989 அக்டோபர் 18-ஆம் தேதி பிறந்தவர் நடிகை அஸ்னா சவேரி அவர்கள் இவர் மும்பையிலேயே தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு ஆர்வத்தால் பல்வேறு போட்டோ சூட்டுகளை நடத்தி வந்தார் இதன் மூலம் இவருக்கு விளம்பர படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

விளம்பர படங்களில் இவரைப் பார்த்த நடிகர் சந்தானம் அவர்கள் தான் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தில் கதாநாயகியாக இவரை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தார் அதனால் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வசூலை தமிழ்நாட்டில் குறிப்பு இருந்த பட்சத்தில் இவரை வைத்து அடுத்த படத்திலும் கதாநாயகனாக நடித்த முடிவு செய்தார் நடிகர் சந்தானம் அவர்கள் சந்தானம் அவர்கள் இனி நகைச்சுவை நடிகராக நடிக்க மாட்டார் கதாநாயகனாக நடிப்பார் என திரைத்துறையில் பேசப்பட்டு வந்த நிலையில் தனது படம் ஒன்றில் தலைப்பில் இனிமே இப்படித்தான் என்ற தலைப்பை வைத்திருந்தார் இது அவர்கள் சொல்லியதை உறுதிப்படுத்தும் நிலையில் இருந்தது.

2015 ஆம் ஆண்டு இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் மகா என்ற கதாபாத்திரத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்திருந்தார் இந்த படமும் ஓரளவு வசூலை குவித்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த இடத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் புதிய தொடங்கின.

2016 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஜெயராம் அவர்களின் மகன் கதாநாயகனாக நடித்த மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தில் அஸ்னா சவேரியா அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் முக்கியமான தோற்றத்தில் நடித்திருந்தார் நடிகை பிரபு அவர்கள் கதாநாயகனின் தந்தை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தமிழில் வெளியான பிரம்மா டாட் காம் மற்றும் 2018ல் வெளியான நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகை அஸ்னா சவேரி அவர்கள் 2018 ஆம் ஆண்டு இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் சுரேகா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகரின் விமல் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின்பு இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களை திரைத்துறையில் வந்த வண்ணம் இருந்தன.

சோசியல் மீடியாக்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் இவர் அவை தற்போது அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version