முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு… ஓவர் டைட்டான சட்டை.. மூச்சு முட்ட வைக்கும் பாவனா..!

நடிகை பாவனா ‘தீபாவளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பாவனா நடித்திருந்தார். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

இதன் மூலம் நடிகை பாவனாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. நடிகை பாவனா தமிழ், மலையாளம் ,தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார். பிறகு ‘வெயில்’ என்ற திரைப்படத்தில் நடித்து தான் மூலம் சிறந்த நடிகைக்கான விரதியும் வாங்கினார் பாவனா.

நடிகை பாவனாவின் இயற்பெயர் ‘கார்த்திகா’. இவர் திரைத்துறையில் பணியாற்றியதும் தனது பெயரை பாவனா என்று மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்துடன் ‘அசல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பாவனா. இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் தனது முதல் தோல்வி படத்தை பதிவு செய்தார் பாவனா.

பிறகு 2008 ஆம் ஆண்டு ஜெயம்கொண்டான் ,வாழ்த்துக்கள், ஊடல் நகர் போன்ற அடுத்தடுத்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு பாவனாவிற்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாவனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் பாவனா.

இந்நிலையில் நடிகை பாவனாவிற்கு தற்சமயம் எந்த சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்காததால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் போன்ற வற்றில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் பாவனா.

தற்சமயம் ’96’ என்ற திரைப்படத்தில் நடிகர் ‘திரிஷா’ தமிழில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிகை பாவனா தெலுங்கில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகைகள் சமூக வலைதளங்கள் நிறைய புகைப்படத்தை பகிர்வதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …