இது பொண்ணா..? இல்ல, எவர்சில்வர் தட்டா..? கண் கூசும் கவர்ச்சியில் மேகா ஆகாஷ்..! – குவியுது லைக்ஸ்..!

நடிகை மேகா ஆகாஷ் ( Megha Akash )  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக வந்தா ராஜாவா தான் வருவேன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் தோல்வியை சந்தித்தது தனது முதல் படமே தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து வரும் படங்களில் மிகுந்த கவனத்துடன் நடிக்க ஆரம்பித்தார்.

Image Source : instagram.com/meghaakash/
இது பொண்ணா..? இல்ல, எவர்சில்வர் தட்டா..? கண் கூசும் கவர்ச்சியில் மேகா ஆகாஷ்..! - குவியுது லைக்ஸ்..!

நடிகை மேகா ஆகாஷ் இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு மாடல் நடிகை ஆவார்.இவர் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி பிறந்தார். இவர் தொடக்க காலத்தில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்தார்.

[irp posts=”92669″ ]

மேலும் இதன் மூலம் நிறைய விருதுகளையும் பெற்று முன்னணி மாடல்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.மேலும் இவருக்கு திரைப்படத்துறையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/meghaakash/
இது பொண்ணா..? இல்ல, எவர்சில்வர் தட்டா..? கண் கூசும் கவர்ச்சியில் மேகா ஆகாஷ்..! - குவியுது லைக்ஸ்..!

பிறகு திரைப்படங்களின் மூலம் மக்கள் மனதில் வெகுவாக தனது இடத்தை பிடித்தார். வந்தா ராஜாவா தான் வருவேன் எனும் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்த நிலையில் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா எனும் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாமல் தோல்வியை சந்தித்தது மேலும் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்திருந்த மேக ஆகாஷ் பேட்டை எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அவ்வப்போது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

Image Source : instagram.com/meghaakash/
இது பொண்ணா..? இல்ல, எவர்சில்வர் தட்டா..? கண் கூசும் கவர்ச்சியில் மேகா ஆகாஷ்..! - குவியுது லைக்ஸ்..!

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்குலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்சமயம் மேக ஆசைக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் மேக ஆகாஷ். புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் வைரலாயும் வருகிறது.

Image Source : instagram.com/meghaakash/
இது பொண்ணா..? இல்ல, எவர்சில்வர் தட்டா..? கண் கூசும் கவர்ச்சியில் மேகா ஆகாஷ்..! - குவியுது லைக்ஸ்..!

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

[irp posts=”92963″ ]