சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

நடிகை சமந்தா ( Samantha ) தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகையாவார்.இவர் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

நடிகை சமந்தா இவர் சென்னையைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் திரைப்படத்துறைக்கு வாய்ப்பு கிடைத்தது.சமந்தாவிற்கு இவர் முதல் முதலாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/
சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

மேலும் சமந்தா சினிமாவில் தற்சமயம் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் நடிகை சமந்தா திரைப்பட வாழ்க்கையில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டு உள்ளார். நடிகர் சைதன்யா உடன் காதல் வசம் கொண்டு பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார்.ஒரு வருடங்கள் இவர்கள் இருவரும் திருமணம் ஆகி வாழ்ந்து வந்தார்கள். பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/
சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

இந்த நிலையில் சமந்தா நிறைய நெருக்கடிகளையும் வாழ்க்கையில் சந்தித்துள்ளார். அதனை பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். தற்சமயம் அவர் ஒரு தோல் வியாதியின் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார்.மேலும் இவர் நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்தும் அவரால் நடிக்க முடியாமல் போனது.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/
சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

பிறகு அந்த வியாதியில் இருந்து தற்சமயம் முழுவதுமாக குணமடைந்து உள்ளார் சமந்தா. இந்த நிலையில் அவர் கடைசியாக யசோதா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதற்குப் பிறகு அவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது தற்சமயம் அவர் சகுந்தலா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இன்னும் சற்று மாதங்களில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இவர் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சமந்தா இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆகி செயல்பட்டு வரும் ஒரு செலிபிரிட்டி ஆவார். டெய்லி இரவு படுக்கைக்கு முன்பு தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தான் அவர் தூங்குவார்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/
சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் அவர் நைட் டின்னர் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். மேலும் தன்னுடன் சாப்பிட்ட சக நண்பர்களையும் போட்டோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு தனது சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார் என்று மக்களுக்கு காண்பிக்கிறார் சமந்தா.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/
சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

மேலும் சமந்தா இனி வரும் காலங்களில் நிறைய திரைப்படங்களில் நடிக்கப் போவதாக பத்திரிக்கையாளர் நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளார் இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயமாகும்.

Image Source : instagram.com/samantharuthprabhuoffl/
சமந்தா தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..!! இவர்களா நண்பர்கள்..??

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.