WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:40:41' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

முடியாத நிலையிலும் இளம் நடிகையை அடைய துடிக்கும் பிரபல அரசியல்வாதி..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:40:41' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:40:41', `created` = '2024-09-20 02:40:41', `updated` = '2024-09-20 02:40:41' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:40:41', `updated` = '2024-09-20 02:40:41' /* 1 = 1 */

முடியாத நிலையிலும் இளம் நடிகையை அடைய துடிக்கும் பிரபல அரசியல்வாதி..!

இளம் நடிகை ஒருவரை அடைய துடித்து.. இறுதியில் அடைந்தே விட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரின் சமாச்சாரம் இப்போது வெளியே வந்துள்ளது. சமீப காலமாக சினிமாவில் திரைமறைவில் நடக்கும் விஷயங்களை பொதுவெளியில் வெட்டவெளிச்சமாக படம் போட்டு காட்டக்கூடிய துணிச்சல் நடிகைகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும் இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள் என்று கூறலாம்.

குறிப்பாக #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் உலகம் முழுதும் நிற்கக்கூடிய சினிமா பிரபலங்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்கு பணி செய்யும் இடத்தில் நேர்ந்த இடையூறுகளை வெட்டவெளிச்சமாக படம் போட்டு காட்டி இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர்.

இதனால் இப்படி பணியிடங்களில் பெண்களிடம் அத்துமீறி வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. மட்டுமில்லாமல் சினிமாவில் இயங்கக்கூடிய சினிமாவில் பணியாற்றக்கூடிய நபர்களான பயில்வான் ரங்கநாதன், இதயக்கனி என்ற மாத பத்திரிகை நடத்தி வரும் விஜயன் உள்ளிட்ட நபர்கள் சமீபகாலமாக திரைமறைவில் நடக்கும் சம்பவங்களை வெட்டவெளிச்சமாக பேசி வருகின்றனர்.

இதனால் அடிக்கடி சர்ச்சைகளிலும் இவர்கள் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக நடந்து வருகின்றது. இப்படியான சம்பவங்களை இணையத்தில் பேசி ஒருபக்கம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இப்படி செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டும் ரசிகர்கள் இருந்தாலும் இவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.ர்

அந்த வகையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் இதயக்கனி விஜயன் என்ற திரைத்துறையை சேர்ந்த நபர் இலை மறை காய் மறையாக யார் பெயரையும் கூறாமல் நடந்த சம்பவங்களை மட்டும் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில், இளம் வயதில் நடிகைகளிடம் பல விவகாரமான வேலைகளை செய்துள்ள பிரபல அரசியல்வாதி ஒருவரை பற்றி கூறியுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அந்த படத்தில் நடித்த நடிகையை கையை காட்டி இன்று இரவு வரச்சொல்லுங்கள் என்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ச.ம.உ-விடம் கூறியிருக்கின்றார் அமைச்சர்.

இதனைக் கேட்ட அந்த ச.ம.உ.. ஏற்கனவே என்னை மாமா என்று தான் கூறுகிறார்கள். இதுல இது வேறையா..? உங்களுக்கு இப்பொழுது என்ன வயது ஆகுது.. இளம்வயதில் அப்படி இப்படி இருந்தீர்கள் என்றால் சரி.. இப்பொழுது உங்களுக்கு என்ன வயதாகிறது.. அந்த நடிகைக்கு என்ன வயது.. எதுக்கு இதெல்லாம் தலைவரே பேசாம இருங்க என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இதனை கேட்ட அந்த அரசியல்வாதி என்னபா நான் எப்போதாவது தானே இப்படி கேட்கிறேன். எதாவது அரேஞ்ச் பண்ணி கொடுங்க என்று தனக்கே உரிய பாணியில் கூறியுள்ளா.ர் அந்த நடிகையை தொடர்பு கொண்டு இன்று இரவு வரும் படி கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகை அவருக்கு என்ன வயது ஆகிறது..? என்னுடைய வயது என்ன..? என்னைப் போய் அழைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

இப்படியே விவாதங்கள் போய்க் கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் இலவசமாக எல்லாம் வர முடியாது எனக்கு இவ்வளவு சம்பளம் எவ்வளவு கொடுத்தால் நான் வருகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை.

அமைச்சரிடம் வருவதற்கு சம்பளம் கேட்கிறாயா..? என்னம்மா நீயி..?..! என்று அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் அமைச்சராக இருந்தால் என்ன..? யாராக இருந்தால் எனக்கு என்ன..? அவர் என்ன கடவுளா..? அவருக்கு தேவை என்றால் பணம் கொடுக்க சொல்லுங்கள். நான் கேட்ட பணத்தை கொடுக்க சொல்லுங்கள் என்று சில லகரங்களை கேட்டுள்ளார் அம்மணி.

அமைச்சரிடம் விவரத்தை கூறியிருக்கிறார் ச.ம.உ. பொதுவாக இப்படியான விஷயங்களுக்கு காசு கொடுக்காமல் இலவசமாகவே காரியம் சாதிக்கும் அந்த அமைச்சர் முதன் முறையாக சரி காசை கொடுத்துவிட்டு தான் கூட்டி வாப்பா என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நடிகை.. அந்த அமைச்சரை மகிழ்வித்த சம்பவம் நிகழ்ந்ததாகவும். இதனை அந்த நடிகைக்கு நெருக்கமாக இருந்த சீரியல் நடிகர் என்னிடம் கூறினார் எனவும் இதயக்கனி விஜயன் கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதன் நடந்த சம்பவத்தை அதில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களுடன் போட்டு உடைக்க வேண்டும். இப்படி இலை மறை காய் மறையாக மொட்டை கடுதாசி போடக்கூடாது.

அவர் பேசினார்.. இவர் சொன்னார்.. இப்படி பேசிக்கிட்டாங்க.. அப்படி பேசிக்கிட்டாங்க என்று இப்படியான விஷயங்களை சொல்லாதீர்கள். நீங்க மீசை இல்லாத பயில்வான் என்று இதனைக் கூறிய இதயக்கனி விஜயனை போட்டு பொழந்து வருகிறார்கள்.

மறுபக்கம், யார் அந்த அமைச்சர்..? யார் அந்த ச.ம.உ..? யார் அந்த நடிகை..? என்று பட்டி மன்றம் நடத்தி வருகின்றார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …