அரசியல் வாழ்க்கைக்கு அடிப் போடத்தான் படங்களில் கருத்தை திணித்தாரா? இந்த சர்ச்சைக்குரிய இயக்குனர்

தமிழகத்தில் அரசியல் என்பது  இன்னும்  படத்தில் நடித்த நடிகர்களின் கைகளில்தான் இருந்தது. இதற்காகவே இவர்கள் படங்களில் நல்ல வசனங்களை பேசி மக்களை கவர்ந்து இழுத்து பின்பு அரசியல் களம் காண்பது இன்று புதிதல்ல.

 எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி ராமராவ் ,கேப்டன்,கமல்  என இவர்களின் வரிசைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் என்று ஒரு இயக்குனர்  அரசியலில் வருவதற்கான வேலைகளில் இறங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்.  இவரது படங்களில்  பெரும்பாலான சாதீய வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வுகள் அதிகளவு பதிவிடப்பட்டு வருவது இதற்கான வெள்ளோட்டமாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 இப்படி பட்ட சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இயக்குனர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பா ரஞ்சித். சமூகத்தில் காணப்படும் கூடிய பிரச்சினைகளை வெளிப்படையாக  தனது படத்தில் பதிவு செய்திருப்பார். குறிப்பாக இவருடைய படத்திற்கான கரு முழுவதும் சென்னையை ஒட்டியே இருக்கும்.

இவர் தற்போது இணை இயக்குனர்களை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருக. அவரிடம் செய்தியாளர்கள் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேட்ட கேள்விக்கு இவர் இதுவரை  கலை மற்றும் இலக்கியம் சார்ந்த துறைகளை விரும்பியதாகவும் தான் ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு இன்று நனவாகி இருக்கிறது என்றும் அதுபோலவே பெரியார் மற்றும் அம்பேத்கர் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

 தற்போது நான் அரசியல்வாதி ஆவனா என்ற ஒரு நிலைப்பாடு தெரியவில்லை என்றும் அது நடக்கும் என்று இருந்தால் நிச்சயமாக நடந்தே தீரும் என்று சூசகமாக பதிலளித்திருக்கிறார்.

எது எப்படி போனாலும் இவர் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுவரை மிக நல்ல கதைகளில் இவரது கவனத்தை செலுத்தி வருவதின் மூலம் சமுதாயத்தில் காணப்படக்கூடிய அவலங்களை நிச்சயமாக பலர் அறியச் செய்ய முடியும்.

ரஞ்சித் படம் என்றாலே அதில் ஜாதிய பூசல்கள் பெருமளவு கோர்க்கப்பட்டு கதை அமைந்திருக்கும் என முத்திரை குத்தப்பட்டு விட்டது. நல்ல இயக்குனராக வேறுபட்ட கோணங்களில் இவர் மற்றொரு கதையை மக்கள் கொடுக்க முன்வரலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version