பா ரஞ்சித்.. என்னடா உருட்டுற.. ஆம்ஸ்ட்ராங் குடும்பம் உன்னை கண்டுக்கல.. விளாசும் பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய இவர் பேசுகின்ற விஷயங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் மாறிவிடுவது இயல்பாகிவிட்டது.

இந்நிலையில் அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பம் பா ரஞ்சித்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்று பிரபல நடிகர் விளாசிய விஷயங்களை பார்க்கலாம்.

பா ரஞ்சித் என்னடா உருட்டற..

பா ரஞ்சித் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்நிலையில் இவர் கொலை விஷயம் அறிந்து ஓடி சென்று பா ரஞ்சித் தனது துக்கத்தை பெரிய அளவு வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் நெல்லையில் தீபக் ராஜா என்ற பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டதற்கு பா ரஞ்சித் என்ன செய்தார் அது பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

இப்படி ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சமயத்தில் ஒரு கண்ணுக்கு வெண்ணையும் மற்றொரு கண்ணுக்கும் சுண்ணாம்பையும் வைத்திருக்கிறார் இது என்ன நியாயமா என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை சந்தித்த முதல்வர் இந்த கொலை வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி அஞ்சலியில் மாயாவிதி கலந்து கொண்டதை அடுத்து திருமாவுக்கும் சற்று கடுப்பு ஏற்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங் குடும்பம் உன்னை கண்டுக்கல..

மேலும் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல திமுக அரசு கண்டிப்பாக அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக அவர் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு செய்திக்கு தக்க நடவடிக்கை தேவை என்று திருமாவளவன் கூறியதை அடுத்து சென்னையில் பேரணி நடத்தப் போவதாக பா ரஞ்சித் அறிவித்திருந்தார்.

மேலும் இந்த பேரணியில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கின் தொண்டர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அவர்களது கொடியும் அங்கு இல்லை.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தைச் சார்ந்த அவரது மனைவியோ அண்ணனோ யாருமே இந்த பேரணியில் கலந்து கொள்ளாத நிலையில் பா ரஞ்சித் மட்டுமே இதை நடத்தினார்.

விளாசம் பிரபல நடிகர்..

பா ரஞ்சித்தின் சிஷ்யரான மாரி செல்வராஜ் கூட இதில் கலந்து கொள்ளாததை அடுத்து திரை பிரபலங்களும் கலந்து கொள்ளவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறுகிறார்.

மேலும் தலித் இன மக்களுக்கு அரசியல் கட்சிகள் என்ன செய்திருக்கிறது என்று திருமாவை தாக்கக்கூடிய வகையில் பா ரஞ்சித் பேசியதை அடுத்து அரசியல் கட்சிகளிடம் இருந்து கூலி வாங்கிக் கொண்டு அறியாமையால் செயல்படும் சில அற்பர்கள் என பா ரஞ்சித் மற்றும் அவரைச் சார்ந்தவர்களை தாக்கி இருக்கிறார்.

மேலும் குடும்பம் மொத்தமே பா ரஞ்சித்தை மதிக்காமல் அந்த பேரணியில் கலந்து கொள்ளாமல் இருக்கும் போது என்னடா இந்த உருட்டு தேவையா என்பது போல பயில்வான் பேசிய பேச்சு தற்போது வைரலாக மாறிவிட்டது.

இதை மட்டுமல்லாமல் எந்த கட்சி வேறுபாடும் இல்லாமல் பலரிடம் விசாரணைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகின்ற வேளையில் இந்த கொலையில் தொடர்புள்ள உண்மை குற்றவாளிகளை விரைவில் தமிழக போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version