“மாட்டுத்துணிய தூக்கி பாத்த மூ*** நீ பேசாத..” விஜய் கட்சியில் பிரபலம்.. ரசிகர்கள் விளாசல்..!

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் ஆரம்ப நாட்களில் திரையுலகில் சாருக்கள்களை சந்தித்து இருந்தாலும் அதனை அடுத்து நடித்த படங்களில் தனி முத்திரை பதித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

இதனை அடுத்து அரசியலில் களம் காண போகும் இவர் தமிழக வெற்றி கழக கட்சியை ஆரம்பித்து 2026 முதல் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தளபதி விஜய் கட்சி..

தமிழக அரசியலில் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் வெகு ஜனங்களுக்கு மாற்றுக் கட்சியாக தற்போது தமிழக வெற்றி கழகம் உள்ளது. ஏற்கனவே அரசியலில் பல நடிகர்கள் களம் இறங்கி சிலர் வெற்றியையும் பலர் தோல்வியையும் சந்தித்ததை அடுத்து தற்போது விஜய் அரசியலில் களம் இறங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: முன்னழகில் தஞ்சாவூரு.. பின்னழகில் தாஜ்மஹால்.. உடம்போடு ஒட்டிய உடையில் திணறடிக்கும் நிவிஷா..!

தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் தளபதி விஜய் இந்த படத்தை அடுத்து தளபதி 69 படத்தோடு திரைப்படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் முழு நேர கவனத்தை செலுத்த உள்ளார்.

மேலும் தற்போது தன் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய பணியில் சூறாவளி போல் செயல்பட்டு வரும் நடிகர் விஜய் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் தரக்கூடிய கொள்கைகளை முன்னிறுத்தி தன் கட்சியை பலப்படுத்த இருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிரபலம்..

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழக வெற்றி கழகத்தில் நிரந்தர உறுப்பினர்களாகவும் அடிப்படை உறுப்பினராகவும் பலர் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள்.

சாமானிய மக்களிலிருந்து பிரபலங்கள் வரை விஜயின் அரசியல் பிரவேசத்தை ஊக்குவிக்க கூடிய வகையில் பல பிரபலங்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது மேலும் விஜய்க்கு முன்னேற்றத்தை தந்துள்ளது என சொல்லலாம்.

அந்த வகையை எதிர் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் 2026 தேர்தலில் நிச்சயமாக பல தொகுதிகளில் களம் இறங்கி வெற்றிக்கனியை தமிழக வெற்றி கழகம் கட்டாயம் பிடிக்கும் என்ற நோக்கத்தில் தற்போது இந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் அதற்கு ஏற்ற வழிகளில் செயல்பட்டு வருகிறார்கள்.

மாட்டுத்துணிய தூக்கிப் பார்த்த.. ரசிகர்கள் விளாசல்..

இந்நிலையில் பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளர் ரேவந்த் சரண் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு உறுப்பினர் அட்டையை வெளியிட்டு ஊழலற்ற அரசாங்கம் அமைப்போம் என்று அவர் பேசியது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

இதற்குக் காரணம் ரோவந்த் சரண் லியோ படத்தின் டிக்கெட்டை ரூபாய் 2000 மற்றும் 3000-க்கு விற்றதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி நீங்கள் ஊழலுக்கு எதிராக பேசுகிறீர்களா? என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்து அவரை விளாசி தள்ளி இருக்கிறார்கள்.

வெறும் பேச்சோடு நின்று விடாமல் தமிழக திரையுலகில் உச்சகட்ட காமெடியனாக திகழும் பிரபல வைகைப்புயல் வடிவேலுவின் வசனமான மாட்டுத் துணியை தூக்கிப் பார்த்த மூ** நீ பேசாத என்ற மீமை பறக்க விட்டு இணையங்களில் ட்ரெண்டிங்காக மாற்றிவிட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் தான் சமூக ஊடகங்களில் பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam