TVK leader Vijay as he shares insightful thoughts on Tamilnadu Day, celebrated on November 1. Discover his vision and messages that resonate with the spirit of the day!
நடிகர் விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக களத்தில் இறங்கி இருக்கிறார்.
சமூகம் சார்ந்த விஷயங்களை அன்றாடம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இவருடைய ஒவ்வொரு கருத்தும் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பதிவில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. மதராஸ் என்று இருந்த தமிழ்நாட்டின் பெயரை தமிழ்நாடு என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் அதற்கு முன்பு பல்வேறு நபர்கள் இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
உச்சகட்டமாக ஒருவர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி அதில் மரணமும் அடைந்திருக்கிறார்.
அவர் யார்..? என்ற விவரங்களையும் இந்த பதிவிலேயே வெளியிட்டு இருக்கிறார் தவெக தலைவர் விஜய்.
இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவு இதுதான்.
Summary in English : TVK Leader Vijay emphasized the importance of Tamil Nadu Day November 1 as a moment for the people of Tamil Nadu to come together in a spirit of solidarity and pride. He highlighted the contributions of the Tamil language and culture to the rich tapestry of Indian civilization, urging everyone to preserve and promote these values. “Tamil Nadu Day,” he stated, “we must remember the sacrifices made by our forefathers who fought for the identity and integrity of our state. We owe it to them to protect and nurture our cultural heritage.”