இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. உச்ச கட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே..!

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல என்று சொல்லும் அளவுக்கு தான் நடிகை பூஜா ஹெக்டே அணிந்து வந்திருக்கக்கூடிய உடையை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழில் இயக்குனர் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே முதல் படத்திலிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா என்று இவருடைய காதுபடவே விமர்சனங்கள் எழுந்தன.

ஆளை விடுங்கடா சாமி என்று அக்கட தேசத்திற்கு தாவினார் நடிகை பூஜா ஹெக்டே. அக்கட தேசத்தில் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அந்த சிகப்பு கம்பளத்தில் இறங்கி நடந்த பூஜா ஹெக்டே கோடிகளில் சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டே ஒரு கட்டத்தில் மீண்டும் தமிழ் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக மட்டுமே அமைந்தது என்பது தான் உண்மை.

இதற்காக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கூட.. இரண்டே தமிழ் படங்களில் தான் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த திரைப்படங்களும் தோல்வி படங்கள் என்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

இருந்தாலும் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விழாவிதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் விருது விழாக்கள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களுக்கு வரும் பொழுது படுகிளாமரான உடைகளை அணிந்து வந்து அங்கிருக்கும் கேமரா லென்ஸ்களை தன் பக்கம் திருப்புவது என பிசியாக இயங்கி வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விழாவில் படுமோசமான உடை அணிந்து வந்திருந்தார்.

இதில் இனி மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு இவருடைய அனைத்து அங்கங்களும் ரசிகர்களின் கண்களுக்கு புலப்படுகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இதற்கு மேல் எங்களால் பொறுமையாக இருக்க முடியாது உங்களை.. இந்த உடையில் பார்த்ததும் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …

Exit mobile version