பிரபல நடிகை பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
ஆனால், தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் ஆன முகமூடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.
ஆனாலும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு நடித்த நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் இவருக்கு தோல்வி படமாகவே அமைந்தது. இந்த படத்தில் நடிகை பூஜாவுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது இந்த படத்தின் விமர்சனமும் தலைமையான விமர்சனங்களாக வந்து தரைதட்டி நின்றது.
விஜயின் படம் என்ற ஒரே காரணத்திற்காக பாக்ஸ் ஆபிஸில் நீந்தி கரை சேர்ந்தது இந்த திரைப்படம். இதனால் தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டார் நடிகை பூஜா ஹெக்டே.
தற்போது தெலுங்கிலும் போதிய பட வாய்ப்புகள் இல்லை. பல்வேறு இளம் நடிகைகள் நடிகை பூஜாவை நடத்தை நிரப்பி விட்ட நிலையில் தற்போது பாலிவுட்டில் நடிக்க சென்று இருக்கும் நடிகை பூஜா ஹெக்-க்கு அங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் பல்வேறு சர்ச்சையான கதை அம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பதை எழுதப்படாத விதி. பாலிவுட்டில் முன்னணியாக இருக்கும் பலரும் சர்ச்சையான விவகாரமான கதை களங்களை கொண்ட படங்களில் நடித்திருப்பார்கள்.
அந்த வகையில், நடிகை பூஜா ஹெக்டேவும் ஒரு யுத்த கையாண்டு இருக்கிறார் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Pooja Hegdeஇதன் மூலம் பாலிவுட் ரசிகர்களின் கவனம் தன் மீது திரும்பும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் என தெரிகிறது. இந்த படம் குறித்து அதிகாரப்பூர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் கூட பாலிவுட் மீடியாவில் இருந்த தகவல்கள் அடித்து துவைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த தகவல் மூலமே நடிகை பூஜா ஹெக்டேவின் பெயர் பாலிவுட் திரை உலகில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.