இது முடியாத காரியம் பூஜா செல்லம்..! – கோடம்பாக்க ஜோதிடர்கள் கணிப்பு..!

2010 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் கலக்கி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் நடிகை பூஜா கிட்டே இந்த விஷயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை பல்வேறு வழங்கிப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்ற பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் திரைத்துறை கவனத்திற்கு வந்த இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் வைத்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடையவே தொடர்ந்து தெலுங்கு சினிமாவுக்கு சென்ற பூஜை தேவுக்கு அடுத்தடுத்த வெற்றி படங்களாக அமைந்தன.

கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார் பூஜா எட்டு அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகை இவர் சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கருப்பு நிற உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று தடுமாறி வருகின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்ற நிலை தான் இருக்கிறது ஏனென்றால் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே தோல்வி அடைந்த திரைப்படங்கள் முகமூடி திரைப்படம் நடிகர் விஜய்க்காக சில நாட்கள் திரையரங்குகளில் நிலைத்து நின்றது.

எனவே ராசி இல்லாத நடிகர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள இவர் இனிமேல் தமிழ் சினிமா பக்கம் பெறுவது என்பது முடியாத காரியம் என்று கணிக்கிறார்கள் கோடம்பாக்க ஜோசியர்கள் ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் விவாத தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …