“இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய ட்ரவுசர் போடும்…” – இணையத்தை தெறிக்க விடும் பூஜா ஹெக்டே..!

பார்ப்பதற்கு கூலாக இருக்கும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு தலைவாழை இலை போட்டு விருந்து வைப்பதில் வல்லவர். அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இவர் போட்டிருக்கும் போட்டோவில் முன்னழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள்.

மேலும் இந்த போட்டோவில் மேலாடையை சற்றே சரித்து முன்னழகை எடுப்பாக இவர் காட்டி இருப்பதால் இளசுகள் அனைத்தும் அந்தப் பக்கம் சாயும் தனது மனதை எப்படி கண்ட்ரோல் செய்ய என முடியாமல் திணறி வருகிறார்கள்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பட்டையை கிளப்பி வரும் இவர் தமிழில் பீஸ்ட் திரைப்படம் மூலம் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண்வுடன் இணைந்து ஆச்சார்யா படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

அன்மையில் இவர் காலில் சுளுக்கு ஏற்பட்டு அது தற்போது தான் சரியாகி வருகிறது. இந்த புகைப்படத்தைக் கூற இவர் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வேண்டியிருந்தார்கள்.

மேலும் ஆரம்பத்தில் தமிழில் இவர் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவது வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வரிசையில் பாலிவுட் நடிகரான சல்மான் கானை காதலிப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் இவர் மேல் கிசுகிசுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

இன்னும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சினிமா பக்கம் தன் கவனத்தை செலுத்தி இனிவரும் நாட்களில் பாலிவுட் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெறக்கூடிய வகையில் தான் இவர் இருக்கிறார். மேலும் இவர் வெளிடுகின்ற அதீத கவர்ச்சி புகைப்படங்கள் பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்க கூடிய புகைப்படத்தை இளசுகள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அந்த புகைப்படம் டிரெண்டிங் ஆகிவிட்டது.

மேலும் சில ரசிகர்கள் தாங்கள் பார்த்த இந்த புகைப்படத்தை நண்பர்களும் பார்க்க வேண்டும் என்று ஷேர் செய்து வருவதால் பூஜா ஹெக்டே மகிழ்ச்சியில் இருக்கிறார் என கூறலாம். இந்த புகைப்படத்தை பார்த்தாலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …