சட்டை போட்டீங்களே.. அதுக்கு பட்டனை போட்டீங்களா..?- ப்ரா அணியாமல் அது தெரிய.. பூஜா ஹெக்டே..!

பிரபல இளம் நடிகை பூஜா ஹெக்டே சட்டை அணிந்து கொண்டு அதற்கு பட்டனை போடாமல் பிராவும் அணியாமல் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் எடக்கு மடக்கான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மட்டுமல்லாமல் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினா என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகை பூஜா ஹெக்டே.

ஆனால் தெலுங்கு சினிமாவில் இவரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள். அக்கட தேசத்தில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு விட்டு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வரவேற்பையும் வசூலையும் பெறாமல் தரை தட்டியது. இன்றுவரை இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் ரசிகர்களால் பந்தாடப்பட்டு வருகிறார்.

நாய்க்கு பேரு வச்சீங்களே.. சோறு வச்சீங்களா..?

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள நடிகை பூஜா ஹெக்டே முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாய்க்கு பேரு வச்சீங்களே.. சோறு வச்சீங்களா..? என்பது போல சட்டை போட்டீங்களே.. அதற்கு பட்டனை போட்டிங்களா.. என்று கலாய்த்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …