பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி பதற வைத்த பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமுடைய என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் படு தோல்வியை அடைந்தது. இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினா என்பது பூஜவை  கேலி பேசினார்கள் பெரும்பாலான சினிமா ரசிகர்கள். இதினை, தொடர்ந்து தெலுங்கில் கால் பதித்த பூஜா ஹெக்டேவை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது டோலிவுட்.

பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக இருந்து வரும் பூஜா தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை பீஸ்ட் படமும் படு தோல்வியை சந்தித்தது. இதனால் ராசியில்லாத நடிகை என்று பூஜா மீது முத்திரை குத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தி படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார் பூஜா ஹெக்டே.

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் கபி ஈத், கபி தீபாவளி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபகாலமாக பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக ஏதும் கொடுக்காமல் back-to-back ப்ளாப் கொடுத்து வருவதால் பூஜாவின் படவாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளன.

2022ஆம் வருடம் அவருக்கு சிறப்பான படமாக அமையவில்லை என்பதுதான் உண்மை இவர் நடித்த மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் இந்த வருடம் வெளியாகின. ஆனால் அவற்றில் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்பது பூஜாவிற்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து நடிகை பூஜா ஏற்கனவே கமிட் ஆகி இன்னும் நடிக்காமல் இருக்கும் திரைப்படங்களிலிருந்து இவர் ட்ராப் ஆகலாம் என்ற பேச்சுகளும் ஆந்திர வருடங்களில் எழுதப்பட்டு வருகின்றது.

இவருக்கு பதிலாக தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் பெயர்களை இயக்குனர்கள் பரிந்துரைப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இணையத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளுக்காக அஸ்திரம் போட்டு வரும் பூஜா தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ந்து சூடான செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் இது எங்கள் தமிழகம் டாட் காம்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …