நெட்டி முறிக்கும் சாக்கில்.. அந்த அழகை காட்டி.. ஆளை சாய்த்த பூஜா ஹெக்டே..! – அலறும் ரசிகர்கள்..!

சிறந்த இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. இவர் 2010 ஆம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்சல் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர்.

அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் நடிகை என பெயர் எடுத்தார். அங்கு தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்ததோடு அதிக அளவு சம்பளம் பெறும் நடிகைகளின் வரிசையில் இவரும் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு மீண்டும் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பில் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவர் நடித்த விதத்தின் மூலம் பெரும்பாலான தமிழ் ரசிகர்களால் விரும்பப்படக்கூடிய நடிகைகளின் வரிசையில் இவர் சேர்ந்தார்.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் வித்தியாசமான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

காலை நேர சூரியனே இதைப் பார்த்து அசந்துவிடும் என்று கூறும் அளவிற்கு காலையில் எழுந்து சோம்பல் முறிக்கின்ற போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

வெட்ட வெயாளையே இது போன்ற போஸ்சை இவர் அளித்து இருப்பது ரசிகர்களின் மனதில் காம இச்சையை தூண்டி விடக் கூடிய அளவில் உள்ளது. இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படம் தான் ரசிகர்களின் மனதில் கொந்தளிக்க வைத்துள்ளது.

இவர் கண்களை மூடியவாறு கைகளை அப்படியே உயர்த்தி மெல்லிய சிரிப்பில் தனது மேனியின் அழகை காட்டி அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார் என்று கூறலாம்.

கட்டழகு மேனியை காட்டி இதுபோல சில்மிஷன்கள் செய்வதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். மேலும் கொஞ்சும் வகையில் இருக்கக்கூடிய இந்த புகைப்படத்திற்கு அனைவரும் அதிகளவு லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version