“டே.. என்னடா பன்றீங்க..” – பூஜா ஹெக்டே-வை அலேக்காக தூக்கி அது தெரிய.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

ரவுடி பேபி பாடலுக்கு சாய் பல்லவி போட்ட ஆடலுக்கு நிகராக தற்போது பூஜா ஹெக்டே(Pooja Hegde) ஆடி இருக்கும் ஆட்டத்தை பார்த்து அசந்து தான் இப்படி அலேக்காக தூக்கி இருக்கிறார்களா? என்று எண்ணத் தூண்டக்கூடிய வகையில் ஜொலி ஜொலிக்கும் டிரஸ்ஸில் படு ஹாட்டான போசை தந்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

மேலும் இந்த ஜிகு ஜிகு உடையில் சிக்கென்று போஸ் கொடுத்து கிளாமர் குயின்னாக மின்னி இருக்கும் இவரது மேனியை பார்த்து ரசிகர்கள் தண்ணி அடிக்காமலேயே போதை ஏறிவிட்டதே என்று கூறி இருக்கிறார்கள்.

பார்க்க இரண்டு கண்கள் மட்டும் போதாது எத்தனை கண்கள் இருந்தாலும் அந்த கண்கள் இவரை நோக்கித்தான் பாயும் என்பது போன்ற கவித்துவமான வார்த்தைகளை பேசி அனைவரையும் கதி கலங்க வைத்திருக்கிறார்கள்.

Pooja Hegde
Pooja Hegde

தமிழ் திரை உலகில் இவர் பீஸ்ட் முகமூடி போன்ற திரைப்படங்களில் நடித்து அதிக அளவு ரசிகர்களை தனக்கு என்று பெற்றுக் கொண்டவர் எனினும் இவர் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை இவருக்கு தரவில்லை.

எனவே தமிழ் மொழியை விட அக்கட தேசத்திற்கு சென்று அங்கு முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வரும் பூஜா தமிழில் எப்போதும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாரா என்ற கேள்வியை தூண்டும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Pooja Hegde
Pooja Hegde

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களும் இவரை அதிகளவு ஃபாலோ செய்து வருவதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று ஒரு கூட்டமே காத்திருக்கும் என கூறலாம்.

மேலும் இவர் ஹிந்தியில் கிசா கா பாய் கிசி கீ ஜான் என்ற திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படமானது தமிழில் அஜித் மற்றும் சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம் திரைப்படத்தின் ரீமேக் தான்.

Pooja Hegde
Pooja Hegde

இது மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவால் இணையமே அதிர்ந்து விட்டது என கூறலாம்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான அதிகளவு லைக் மற்றும் கமாண்டுகளை தந்திருப்பதோடு விரைவில் புதிய தமிழ் பட வாய்ப்பு வந்து சேரும் என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version