“சிகப்பு மிளகாய்..” – பின்னழகை எடுப்பாக காட்டி.. இணையத்தை திக்கு முக்காட வைத்த பூஜா ஹெக்டே..!

பாத்தவுடன் பக்கென பற்றிக்கொள்ளும் சிகப்பு மிளகாய் போல சிகப்பு உடையில் இளசுகளின் மதியை மயக்கக்கூடிய வகையில் காட்சியளித்திருக்கும் பூஜா ஹெக்டே.

இதை பார்த்து பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த என்ற வரிகளில் துவங்கும் பாடல்களை ரசிகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள். இந்த போட்டோவில் இவர் நின்று கொண்டு கொடுத்திருக்கும் போஸ் பக்காவாக இருக்கிறது என்று சொல்லலாம்.

மேலும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்.

தெலுங்கு திரை உலகில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மிஸ்கின் இயக்கிய எந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு சொல்லிக்கொடும்படி இருந்தது.

இதனை அடுத்து இவருக்கு தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்த பீஸ்ட் திரைப்படம் சரியான வெற்றியை தரவில்லை.

ஆனாலும் இவரது கவர்ச்சியான நடிப்பு பல மத்தியில் பேசும் பொருள் ஆனது இவர் தளபதியோடு நடித்து வெற்றி பெறாத சூழ்நிலையில் இவரை அனைவரும் ராசையில்லாத நடிகை என்று முத்திரை குத்தினார்கள்.

எனினும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அவர் வழியில் சென்று படங்களை பிடித்து அதில் நடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் இவர் வெளியிட்டு இருக்கின்ற இந்த புகைப்படத்தில் முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரிய ரசிகர்களை திணறடித்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் எடுப்பான தன் மேனி அருகில் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கும் இவருக்கு அதிகளவு சப்போர்ட் செய்து வருகிறார்கள். இதனை இவரது போட்டோ பெற்றிருக்கும் லைக் மூலமே நாம் உணர்ந்து கொள்ளலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …