“நோ நெக் ஜாக்கெட்டு.. எகிறுது ஹார்ட்டு பீட்டு..” கின்னென தெரியும் முன்னழகு..! – சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே அறிமுகமானது தமிழ் சினிமாவில் என்றாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காரணம், இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

இயக்குனர் மிஷ்கின் நடிகர் ஜீவாவை ஹீரோயினாக வைத்து ஏதோ மார்வெல், DC ரேஞ்சுக்கு படங்களை போல எடுக்கிறேன் என்ற பெயரில் முகமூடி என்ற ஒரு திரைப்படத்தை எடுத்தார். இந்த திரைப்படம் முதல்நாள் முதல் காட்சி பார்க்க சென்றவர்கள் குறட்டை விட்டு தூங்கி அரைகுறை தான்.

அப்படி ஒரு மோசமான திரைக்கதை மற்றும் மையக்கரு உடன் இந்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எடுபடாத இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பூஜாவை கடுமையாக விமர்சித்தனர் ரசிகர்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோயினா..? என்று கூட பேசினார்கள். தெலுங்கு சினிமாவுக்கு சென்ற இவருக்கு அங்கேயே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

தன்னுடைய கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் அம்மணி. இப்படி பிரபலமான நடிகை பூஜாவை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தனர். இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.

இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நடிகர் விஜய் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திரைப்படம் திரையரங்குகளில் பத்து நாட்கள் ஓடியது.

ஒரே ஒரு ஷாப்பிங் மாலில் முழுக்கதையும் நகர்த்திவிட்டு கிளைமாக்சை வானத்தில் ஜெட்டை வைத்து முடித்தார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பாகினார்கள். இத்திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் நடிகை பூஜாவுக்கு தமிழ் சினிமாவுக்கும் ராசியில்லை என்று அவர்மீது முத்திரை குத்தி விட்டனர். தமிழ் சினிமாவின் பூஜாவை வைத்து படம் இயக்குவார்களா..? என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. அந்த வகையில் தற்பொழுது ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …